நீங்கள் தேடியது "entry"
24 Nov 2023 12:33 PM GMT
மாஸ் என்ட்ரி குடுத்த அஜித் குமார் ரசிகர்களுக்கு குட் நியூஸ்
22 July 2021 9:55 AM GMT
சொகுசு கார் நுழைவு வரி விவகாரம்... நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை ஏற்பு
சொகுசு கார் நுழைவு வரி விவகாரம்... நடிகர் விஜய் தரப்பு கோரிக்கை ஏற்பு
6 Sep 2019 12:01 AM GMT
அய்யப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம்
சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
20 Jun 2019 5:31 AM GMT
சபரிமலை விவகாரம்- "புதிய சட்டம் தேவை" - மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை
சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
12 Jun 2019 7:34 AM GMT
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
பிரதிஷ்டை தின பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது.
9 Jun 2019 12:27 PM GMT
முதல்வர் பினராயி விஜயன் பற்றி சமுக ஊடகங்களில் விமர்சனம் : 41 அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை
கேரளாவில் பினராயி விஜயன் முதல்வராக பொறுப்பேற்ற பின் சமூக ஊடகங்களில் அவரை பற்றி விமர்சித்ததாக இதுவரை 119 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
16 May 2019 1:26 PM GMT
சபரிமலை விவகாரம் - "தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கும்" - பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகரன்
சபரிமலை விவகாரத்தால் கேரளாவில் வாக்கு பதிவு சதவீதம் உயர்ந்துள்ளதாக திருவனந்தபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
21 April 2019 1:41 PM GMT
மத்திய அரசு உத்தரவின் பேரில் சபரிமலையில் தடை உத்தரவு - கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் தான் சபரிமலையில் தடை உத்தரவு பிறப்பிக்கபட்டதாக ஆதாரத்தை வெளியிட்டு கேரள முதல்வர் பினராயி விஜயன் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.
12 March 2019 12:40 AM GMT
10 நாள் திருவிழாவுக்காக சபரிமலை கோவில் நடைதிறப்பு
சபரிமலையில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி நேற்று மாலை நடை திறக்கப்பட்டது
5 Feb 2019 5:55 AM GMT
"சபரிமலையில் 2 இளம் பெண்கள் மட்டுமே தரிசனம்" - அறநிலையத்துறை அமைச்சர் பேச்சால் பரபரப்பு
சபரிமலை சன்னிதானத்தில் தரிசனம் செய்ததாக 51 இளம்பெண்களின் பட்டியலை கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் சமர்பித்து இருந்தது.
25 Jan 2019 2:17 AM GMT
"சபரிமலையில் பெண்கள் சாமி தரிசனம் செய்தது எப்படி...?" - கேரள உயர்நீதிமன்றத்தில் போலீசார் தகவல்
சபரிமலையில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த ஓராண்டு கால அவகாசம் தேவை என சபரிமலை கண்காணிப்புக்குழு கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.