ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய ராமர் -சீதாவை வரவேற்ற யோகி ஆதித்ய நாத்

கலை நிகழ்ச்சியை தொடர்ந்து, ராமர் கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ராமர், சீதா, மற்றும் லட்சுமணன் வேடம் அணிந்தவர்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார்கள்.

Update: 2018-11-06 11:53 GMT
கலை நிகழ்ச்சியை தொடர்ந்து, ராமர் கதை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ராமர், சீதா, மற்றும் லட்சுமணன் வேடம் அணிந்தவர்கள் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார்கள். அவர்களை யோகி ஆதித்ய நாத் வரவேற்றார். இதையடுத்து, நரகாசுர வதம் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறின.
Tags:    

மேலும் செய்திகள்