"கிரண்பேடி விவகாரத்தில் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
கிரண்பேடி விவகாரத்தில் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.;
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் செயல்கள் குறித்து பிரதமர் மோடியிடம் கூறியும், காங்கிரஸ் அரசை பழிவாங்கும் நோக்கில் பிரதமர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.