சபரிமலை விவகாரம்: ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது - தமிமுன் அன்சாரி

சபரிமலை கோயிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-21 09:30 GMT
சபரிமலை கோயிலுக்குள் உள்ளே நுழைய முயன்ற சமூக ஆர்வலர் ரெஹனாவுக்கும் முஸ்லீம் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது  என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்