மைசூரு ராஜ குடும்பம் நடத்திய பாரம்பரிய ஆயுத பூஜை
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.;
உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மைசூரு அரண்மனையில் ராஜ குடும்பம் சார்பில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சி மற்றும் தசரா விழா குறித்த சில தகவல்கள் .