காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2018-10-02 11:51 GMT
காந்தி ஜெயந்தியையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலைக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மும்மத பிரார்த்த்னைகளும் தேசபக்தி பாடலகளும் இசைக்கப்பட்ட இந்நிகழ்வில் சுதந்திர போராட்ட தியாகிகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்