சபரிமலையில் கூட்டம் குறைவாக இருப்பதால் நல்ல தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நல்ல தரிசனம் கிடைத்தாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.;

Update: 2018-09-19 09:17 GMT
புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஐயப்பனை தரிசித்து வருகிறார்கள். கூட்டம் குறைவாக இருப்பதால், நல்ல தரிசனம் கிடைத்தாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்