"பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,காங்கிரஸ் மூத்த தலைவர்

"மக்கள் விரோத சக்திகளை பழிவாங்க நினைக்கிறோம்" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்,காங்கிரஸ் மூத்த தலைவர்

Update: 2018-09-11 02:11 GMT
மக்கள் விரோத சக்திகளை பழிவாங்க நினைக்கிறோம் என்று என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்