"வாடகை வீ்ட்டில் வசித்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?" - நிவாரண முகாமில் உள்ளவர் கேள்வி

கேரள மாநிலத்தில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளும், நிவாரணப் பணிகளும் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன.;

Update: 2018-08-21 06:27 GMT
கேரள மாநிலத்தில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளும், நிவாரணப் பணிகளும் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன. இடுக்கி மாவட்டத்தில், தேவிகுளம் பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், தங்களுக்கு நிரந்தரமாக வீடு கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுடன் நமது செய்தியாளர் சரவணன் நடத்திய நேர்காணலைப் பார்ப்போம்...



Tags:    

மேலும் செய்திகள்