நீங்கள் தேடியது "Young of volunteers"

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள்: தங்குவதற்கு திறந்து விடப்பட்ட இந்து கோயில்
23 Aug 2018 8:24 PM IST

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்கள்: தங்குவதற்கு திறந்து விடப்பட்ட இந்து கோயில்

கேரளாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் திருச்சூர் மாவட்டம் கொச்சுகாடாவூ அருகே உள்ள புரப்பள்ளிகாவூ ரத்தனேஸ்வரி கோயில் நிர்வாகம், இஸ்லாமிய பெருமக்கள் வந்து தங்க அனுமதித்தது.

முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆறுதல்
23 Aug 2018 3:59 PM IST

முதலமைச்சர் பினராயி விஜயன் மக்களுக்கு ஆறுதல்

கேரளாவில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகு : வீடுகளை இழந்தோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்
21 Aug 2018 1:37 PM IST

கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடகு : வீடுகளை இழந்தோர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

கனமழை மற்றும் நிலச்சரிவால் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம், கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

3% மக்கள் வீடுகளை விட்டு வர மறுக்கிறார்கள் - கேரள அமைச்சர் சுதாகரன் தகவல்
21 Aug 2018 12:37 PM IST

3% மக்கள் வீடுகளை விட்டு வர மறுக்கிறார்கள் - கேரள அமைச்சர் சுதாகரன் தகவல்

கேரளாவின் ஆலப்பி பகுதியில், மூன்று சதவீத மக்கள் தங்களது வீடுகளை விட்டு வர மறுப்பதாக அம்மாநில அமைச்சர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

வாடகை வீ்ட்டில் வசித்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? - நிவாரண முகாமில் உள்ளவர் கேள்வி
21 Aug 2018 11:57 AM IST

"வாடகை வீ்ட்டில் வசித்தவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா?" - நிவாரண முகாமில் உள்ளவர் கேள்வி

கேரள மாநிலத்தில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளும், நிவாரணப் பணிகளும் முழு வீச்சி நடைபெற்று வருகின்றன.

ஈரோடு : இடிந்து விழும் அபாயத்தில் தண்ணீர் சூழ்ந்த வீடுகள்
21 Aug 2018 11:03 AM IST

ஈரோடு : இடிந்து விழும் அபாயத்தில் தண்ணீர் சூழ்ந்த வீடுகள்

காவிரி ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தின் கரையோரம் உள்ள வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன.

கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர் - மத்திய அரசு அறிவிப்பு
20 Aug 2018 6:41 PM IST

"கேரள வெள்ள பாதிப்பு மிகவும் மோசமான இயற்கை பேரிடர்" - மத்திய அரசு அறிவிப்பு

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் நிகழ்ந்த சேதம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு, அதி தீவிரமான இயற்கை பேரிடர் என தெரிவித்துள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு...
20 Aug 2018 11:20 AM IST

கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆய்வு...

கேரள வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறையில், அம்மாநில முதலமைச்சர் பின்ராயி விஜயன் ஆய்வு மேற்கொண்டார்.