கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.;
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ள நிவாரண பணிகளுக்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.