நீங்கள் தேடியது "Current Situation Kerala"

கேரளா வெள்ளம் உயிரிழப்பு 357 ஆக உயர்வு: முதலமைச்சர் பினராயி விஜயன்
19 Aug 2018 8:41 AM IST

கேரளா வெள்ளம் உயிரிழப்பு 357 ஆக உயர்வு: முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது.

கேரளா வெள்ளம் - களத்தில் தந்தி டிவி..!
19 Aug 2018 8:19 AM IST

கேரளா வெள்ளம் - களத்தில் தந்தி டிவி..!

கேரளாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், ராணுவம் மற்றும் தேசிய மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி: வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட உள்ளார்
18 Aug 2018 7:00 AM IST

கேரளா வந்தடைந்தார் பிரதமர் மோடி: வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட உள்ளார்

கேரளாவில் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட, பிரதமர் மோடி கேரளா சென்றார்.

கேரளாவில் பிரம்மாண்ட நிலச்சரிவு..!
17 Aug 2018 12:54 PM IST

கேரளாவில் பிரம்மாண்ட நிலச்சரிவு..!

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் இருக்கும் அம்பயோதோடி என்ற இடத்தில் பதைபதைக்க வைக்கும் வகையில் பிரம்மாண்ட நிலச்சரிவு ஏற்பட்டது.

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: தற்போதைய சூழல் என்ன?
17 Aug 2018 11:57 AM IST

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: தற்போதைய சூழல் என்ன?

பம்பை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலாராணி, கோசஞ்சேரி, எடபவூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

கேரளாவில் கனமழை காரணமாக வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்
16 Aug 2018 1:10 PM IST

கேரளாவில் கனமழை காரணமாக வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்

கேரளாவில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்- பிரதமர் நரேந்திர மோடி உறுதி
16 Aug 2018 8:56 AM IST

"கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்"- பிரதமர் நரேந்திர மோடி உறுதி

கேரள மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.

கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து
15 Aug 2018 7:38 AM IST

கேரளாவில் ஓணம் கொண்டாட்டங்கள் ரத்து

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் கனமழை வெளுத்து வாங்குவதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

#KeralaFloods: கேரளாவில் தற்போதைய நிலவரம் என்ன ?
13 Aug 2018 10:33 AM IST

#KeralaFloods: கேரளாவில் தற்போதைய நிலவரம் என்ன ?

கனமழை, வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் கேரளாவில் தற்போதைய நிலை என்ன..?

கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
12 Aug 2018 2:07 PM IST

கேரளாவுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு அனைத்து உதவிகள் செய்யப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தகவல்
12 Aug 2018 1:16 PM IST

கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் ராஜ்நாத் சிங் - கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் தகவல்

வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வரவுள்ளதாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கேரள மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம்- முதலமைச்சர் பினராயி விஜயன்
12 Aug 2018 12:30 PM IST

கேரள மழை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம்- முதலமைச்சர் பினராயி விஜயன்

கேரள மழை வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.