ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
303 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3893 viewsநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
5827 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6003 viewsதெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திரண்ட கல்லூரி மாணவர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
6 viewsபீகார் மாநிலம் கயாவில், ஆட்டோ ஓட்டுனர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரணியாகச் சென்றனர்.
11 viewsபாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான வரியை 200 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
78 viewsதேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.
135 viewsவரும் நாடாளுமன்ற தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
12 viewsகாஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.
86 views