பெண்களை கிண்டல் செய்தவருக்கு மொட்டை
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்,பெண்களை கிண்டல் செய்த நபருக்கு பொதுமக்களே தண்டனை வழங்கினர்.;
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பெண்களை கிண்டல் செய்த நபருக்கு பொதுமக்களே தண்டனை வழங்கினர். அவரின் தலையில் ஒரு பக்கம் மொட்டை அடித்ததால் பரபரப்பு நிலவியது