காதலிப்பதாக வதந்தி பரப்பிய இளைஞர் - இளைஞரை கட்டையால் தாக்கிய பெண்

ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூரில் இளைஞரை, பெண் ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2018-07-18 03:18 GMT
ராஜஸ்தான் மாநிலம், பாரத்பூரில் இளைஞரை, பெண் ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்மை அந்த பெண் காதலிப்பதாக அந்த இளைஞர் வதந்தி பரப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், இளைஞரை கட்டையால் தாக்கிய  வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்