குழந்தையை தூக்கி ஆட்டோ மீது அடித்த தந்தை

மனைவியுடன் நடந்த தகராறில் ஆத்திரம்

Update: 2018-07-10 11:55 GMT
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே குடிபோதையில் இருந்த தந்தை, தனது 3 வயது குழந்தையை ஆட்டோ மீது தூக்கி அடிக்கும் காட்சி காண்போரை கதிகலங்கச் செய்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்