ஓராண்டில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது - நரேந்திர மோடி
2-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சரக்கு மற்றும் சேவை வரி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.;
சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தால் நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், வெளிப்படைத் தன்மை உருவாகி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 year of GST: cleaner economy with increasing formalisation. #GSTForNewIndiahttps://t.co/4fvbC31VAW
— PMO India (@PMOIndia) July 1, 2018
via NaMo App pic.twitter.com/PUJ9ZbV49m