காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ல் நடைபெறும் என தகவல்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ல் நடைபெறும் என தகவல் * ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது * இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் நாளை அனுப்பப்படும் என தகவல்

Update: 2018-06-25 13:16 GMT
காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் ஜூலை 2-ல் நடைபெறும் என தகவல்
* ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது
* இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழ் 4 மாநில அரசுகளுக்கும் நாளை அனுப்பப்படும் என தகவல்



Tags:    

மேலும் செய்திகள்