பாக்., அத்துமீறல் - பி.எஸ்.எப். வீரர்கள் 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அக்கனூர் அருகே எல்லைப்பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணி முதல் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன;

Update: 2018-06-03 14:42 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அக்கனூர் அருகே எல்லைப்பகுதியில்  இன்று அதிகாலை 2.30 மணி முதல் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு இந்திய படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த, உதவி ஆய்வாளர் சத்ய நாராயணன் மற்றும் தலைமை ஆய்வாளர் விஜய்குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
Tags:    

மேலும் செய்திகள்