45-வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் 45ஆவது பிறந்தநாளை இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார்..

Update: 2018-04-24 06:47 GMT
சச்சின் டெண்டுல்கர் 45ஆவது பிறந்தநாளை  இன்று உற்சாகமாக கொண்டாடி வருகிறார். மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஓன்றில் "Eleven goods and a Billion indians" என்ற புத்தகத்தை மனைவி அஞ்சலி டெண்டுல்கர்  வெளியிட்டு  நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சச்சின் கேக் வெட்டி, பிறந்தநாளை கொண்டாடினார். சச்சினுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சச்சின் தனது பிறந்தநாளை ஒட்டி மதியம் அவரது 100MB ஆப்-ல் (app) நேரலையாக கலந்துரையாட உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்