நீங்க ஓபிஎஸ்-ஆ, ஈபிஎஸ்-ஆ? - விஷால் கொடுத்த நச் பதில்.. அதிர்ந்த அரங்கம்

Update: 2024-03-11 12:22 GMT

 நிகழ்ச்சியில், விஷாலிடம் பார்வையாளர்கள் தரப்பில் நீங்கள் ஓபிஎஸ்-ஆ, ஈபிஎஸ்-ஆ என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகர் விஷால், தான் ஐபிஎஸ் என பதிலளித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்