கர்நாடகாவில் நேர்ந்த கொடூரம்.. "அத பத்தி நா ஏன் பேசணும்.." - சிரித்துக்கொண்டே பேசிய `சித்தார்த்'

Update: 2023-10-09 03:38 GMT

பள்ளிக் குழந்தைகள் பற்றி எடுக்கப்பட்டுள்ள சித்தா திரைப்படம் பள்ளிகளில் திரையிட உள்ளதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். திண்டுக்கலில் சித்தா படம் திரையிடப்பட்ட தியேட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்