சூப்பர் ஹிட் அதிரடி ஆக்‌ஷன் மூவி.. இன்று இரவு 9 மணிக்கு `தந்தி 1ல்'

Update: 2024-05-23 12:50 GMT

ரஷ்யாவில் இருக்கும் சி.ஐ.ஏ.வுக்கு ரகசிய வேலை பார்த்துவருகிறார் படத்தின் ஹீரோ லூயிஸ் மாண்டிலர். இவருக்கென தனி கேங்கும் உண்டு. இவர்கள் மாஸ்கோவில் ஒரு ஆயுத வியாபாரியை பாதுகாப்பாக அழைத்து வரும் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கே சென்றவுடன் தான் ஹீரோவுக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் அந்த வேலை ஏன் கொடுக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது. இவர்களை அழிக்க அமெரிக்க போர் வீரர்கள் ஏவப்படுகிறார்கள். இந்த இயந்திரங்களுக்கும் ஹீரோவுக்கும் நடக்கும் பிரமாண்ட சண்டையில் ஜெயிப்பது யார் என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். தியேட்டரின் சீட் நுனியில், ஸாரி, உங்கள் வீட்டு சீட் நுனியிலேயே உங்களை உட்கார வைத்திருப்பதற்கு இந்தப் படம் கியாரண்டி. இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் பேட்டில் ட்ரோனை உங்கள் வீட்டு சீட் நுனியில் அமர்ந்து பார்க்கும் பரவசத்தை பெற்றிடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்