சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு | Sasikumar | Tamil Cinema

Update: 2023-10-01 08:00 GMT

நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு "எவிடென்ஸ்" என பெயரிடப்பட்டு வெளியிடப்பட்ட போஸ்டர் இணையத்தில் அதிகம் பரவி வருகிறது... ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆர் டி எம் இயக்கத்தில் உருவாகும் இப்பத்தின் தலைப்பை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் வெளியிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்