கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்குப் பெருமை சந்தோஷ் சிவனுக்கு மிக உயரிய "Pierre Angenieux" விருது

Update: 2024-05-26 15:48 GMT

பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு மிக உயரிய விருதான பியர் ஆஞ்சினியூ (Pierre Angenieux) விருது வழங்கப்பட்டுள்ளது... தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ள சந்தோஷ் சிவன் சில படங்களையும் இயக்கியுள்ளார். தளபதி, ரோஜா, ராவணன், செக்கச் சிவந்த வானம், இருவர் உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது சந்தோஷ் சிவன் தான்... இந்நிலையில் உலகில் தலை சிறந்த ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் பியர் ஆஞ்சினியூ (Pierre Angenieux) விருது இம்முறை சந்தோஷ் சிவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்