மிஷ்கின் எழுதி இசையமைத்த "பெருந்திணை" பாடல் வெளியீடு

Update: 2024-01-25 07:44 GMT

இயக்குநர் மிஷ்கின் முதன்முறையாக இசையமைத்துள்ள "டெவில்" திரைப்படத்தின் பெருந்திணை பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குநர் ஆதித்யா இயக்கியுள்ள இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபாஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிப்ரவரி 2ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், மிஷ்கின் எழுதி இசையமைத்துள்ள பெருந்திணை பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்