பார்த்திபன் இயக்கியுள்ள 'டீன்ஸ்' படத்தின் டிரைலர் வெளியீடு... அமானுஷ்ய நிகழ்வுகளில் சிக்கும் பள்ளி மாணவர்கள் - டி.இமான் இசையில் திகில் நிறைந்த காட்சிகளால் மிரட்டும் 'டீன்ஸ்'

Update: 2024-04-07 15:28 GMT

நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இயக்குநர் மணிரத்னம், தனது தயாரிப்பு நிறுவனத்தின் எக்ஸ் தளத்தில் டீன்ஸ் படத்தின் டிரைலரை வெளியிட்டார். பள்ளி மாணவர்கள் சிலர் அசட்டு தைரியத்தில் வெளியே சென்று, அமானுஷ்ய நிகழ்வுகளில் சிக்குவதன் பின்னணியில் கதை உருவாகியுள்ளது. செய்வினை, பில்லி சூனியம் என திகில் நிறைந்த காட்சிகளுடன், டி.இமானின் இசையில் வெளியான டிரைலர், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்