மீண்டும் அஜித்துடன் ஜோடியாக நடிக்கும் நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்

Update: 2024-05-23 17:36 GMT

அஜித்துடன் "குட் பேட் அக்லி" படத்தில் நடிகை நயன்தாரா

நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீலீலா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியான நிலையில், நயன்தாராவும் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக, அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பில்லா, ஏகன், ஆரம்பம், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்த நயன்தாரா, "குட் பேட் அக்லி" படத்தின் மூலம் ஐந்தாவது முறையாக அஜித்துடன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்