#JUSTIN || விஜய் பட பிரபல இயக்குனர் காலமானார்

Update: 2023-08-08 16:39 GMT

இயக்குனர் சித்திக் காலமானார்

பிரபல இயக்குனர் சித்திக் மாரடைப்பு காரணமாக காலமானார்

நடிகர் விஜய் நடித்த 'ஃப்ரண்ட்ஸ்', 'காவலன்' படங்களை இயக்கியவர் இயக்குனர் சித்திக் காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக சித்திக் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்

Tags:    

மேலும் செய்திகள்