"Good Bad Ugly".. வெளியான தகவல் | Ajith Kumar | Cinema

Update: 2024-05-26 15:30 GMT

விடாமுயற்சி படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் "குட் பேட் அக்லி"யில் இணையவுள்ளார்... அப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் சண்டைக் காட்சிகள் ஐதராபாத்தைத் தொடர்ந்து ரஷ்யாவில் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன...

Tags:    

மேலும் செய்திகள்