SK ரசிகர்களுக்கு டபுள் டமாக்கா?.. களைகட்டப்போகும் பொங்கல் | Sivakarthikeyan | Ayalaan

Update: 2023-11-27 10:27 GMT

சிவகார்த்திகேயன் படத்தின் புதிய தகவல் வெளியாகி, அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள 'அயலான்' படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தற்போது நடித்துவரும் அவரது 21வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் அதே நாளில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்