பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்

Update: 2024-03-29 18:58 GMT

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார்- வயது 48/நெஞ்சுவலியால் சென்னையில் தனியார் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிர் பிரிந்தது , வேட்டையாடு விளையாடு, பைரவா, பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தவர் டேனியல் பாலாஜி/டேனியல் பாலாஜி திடீரென மரணமடைந்ததால் திரையுலகினர் அதிர்ச்சி

Tags:    

மேலும் செய்திகள்