38வது வயதில் அடி எடுத்து வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Update: 2024-03-18 12:56 GMT

38வது வயதில் அடி எடுத்து வைத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய பிறந்தநாளை சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் கோலாகலமாகக் கொண்டாடி உள்ளார். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. நண்பர்கள் படை சூழ லோகேஷ் கனகராஜ் கேக் வெட்ட, பின்னணியில் எல்.சி.யூ தீம் பாடல் ஒலித்தது... தற்போது ஒரு படத்துக்கு 50 கோடி வரை சம்பளமாக வாங்கும் லோகேஷ் கனகராஜ் ரஜினி படம் இல்லாமல் இன்னும் 2 படங்களை ஒப்பந்தம் செய்து அட்வான்ஸும் வாங்கி விட்டாராம். அந்த வகையில் 38 வயதில் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு 150 கோடியை தொட்டு விட்டதாக கூறப்படுகிறது...



Tags:    

மேலும் செய்திகள்