தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் காட்சிகளை வெளியிட்டுள்ள படக்குழு

Update: 2024-01-11 03:45 GMT

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் நடித்து வெளியாகவுள்ள 'கேப்டன் மில்லர்' படத்தின் மேக்கிங் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்