BREAKING || நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை? | Ajithkumar

Update: 2024-03-07 18:44 GMT

நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை? சமூக வலைதளத்தில் பரவும் தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி - வழக்கமான உடல் பரிசோதனைக்காக சென்னை ஆயிரம் விளக்கில் தனியார் மருத்துவமனைக்கு சென்றார் நடிகர் அஜித்

மூளையில் சிறிய கட்டி இருந்ததால், அதனை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்

மருத்துவ கண்காணிப்பில் இருப்பதால் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரம் தகவல் 

Tags:    

மேலும் செய்திகள்