'அயலான்' ட்ரெய்லர் - நாளை வெளியீடு

Update: 2024-01-04 04:43 GMT

அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை(ஜன.5) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம், 'அயலான்'. இந்த திரைப்படம், வரும் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அறிவியல் புனைவாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே, பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நாளை ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்