மீண்டும் துவங்கும் அஜித்...இந்த முறை டாப் கியர்

Update: 2024-03-20 12:02 GMT

நடிகர் அஜித் குமார் மீண்டும் பைக்கில் உலகம் சுற்றும் தனது பயணத்தைத் துவங்கியுள்ளார்... விடாமுயற்சி படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்தபடியாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களை கொண்டாட்டமாக்கியது... இடையில் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜித், தற்போது நன்கு குணமாகி மீண்டும் சுறுசுறுப்பாக பைக்கில் உலகம் சுற்றும் தனது பயணத்தைத் துவங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்