"மகான் 2" திரைப்படம் உருவாக வாய்ப்பு? எக்ஸ் தளத்தில் சஸ்பென்ஸ் வைத்த நடிகர் விக்ரம்

Update: 2024-02-11 17:16 GMT

விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் நடித்த 'மகான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த 2022ஆம் ஆண்டு "மகான்" திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில், மகான் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இதனிடையே, நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தளத்தில் "மகான் 2" என்று கேள்விக்குறியோடு பதிவு செய்துள்ளார்.....

Tags:    

மேலும் செய்திகள்