மீண்டும் விஜய்யுடன் இணையும் திரிஷா?

Update: 2024-03-14 09:31 GMT

விஜயின் THE GOAT திரைப்படத்தில் நடிகை திரிஷா கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வெங்கட்பிரபு இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி வரும் THE GOAT படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திரிஷா கவுரவ வேடத்தில் நடித்துள்ளதாகவும், அவர் சார்ந்த காட்சிகள் இரண்டு நாட்கள் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்