ஆகஸ்ட் 11 முதல் விக்ரமின் கோப்ரா...வீடியோ மூலம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

ஆகஸ்ட் 11 முதல் விக்ரமின் கோப்ரா...வீடியோ மூலம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

Update: 2022-05-20 22:52 GMT
விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படம் உருவாகியுள்ள நிலையில், படம் வெளியீடு குறித்து படக்குழு பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்