"சினிமாவில் மொழி சாயம், மொழி திணிப்பு வேண்டாம்" - இயக்குநர் ஆர்.கே. செல்வமணி
சினிமாவில் மொழி சாயம், மொழி திணிப்பு வேண்டாம் என இயக்குநர் ஆர்.கே. செல்வமணி வலியுறுத்தியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் கருத்து தொடர்பாக, செல்வமணியுடன் நமது செய்தியாளர் பிரவீன்ராஜ் நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்....;
சினிமாவில் மொழி சாயம், மொழி திணிப்பு வேண்டாம் என இயக்குநர் ஆர்.கே. செல்வமணி வலியுறுத்தியுள்ளார். இயக்குநர் மணிரத்னம் கருத்து தொடர்பாக, செல்வமணியுடன் நமது செய்தியாளர் பிரவீன்ராஜ் நடத்திய கலந்துரையாடலை தற்போது பார்க்கலாம்....