தெறிக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் அதீரா பாடல்
தெறிக்கும் ஏ.ஆர். ரஹ்மானின் அதீரா பாடல்;
விக்ரமின் கோப்ரா படத்தின் அதீரா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கோப்ரா படம் தயாராகி வருகிறது. ஏற்கனவே அறிவித்தப்படி பகல் 12 மணிக்கு படத்தில் இடம்பெற்ற அதீரா பாடலை படக்குழு வெளியிட்டது.