'விக்ரம்' படத்தின் வேற லெவல் ப்ரோமோஷன் - எகிறும் எதிர்பார்ப்பு

கமல்ஹாசனின் விக்ரம் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது.

Update: 2022-04-19 13:35 GMT
கமல்ஹாசனின் விக்ரம் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு மும்முரம் காட்டி வருகிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோரை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் திரைப்படம், ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. அண்மையில் படத்தின் கிளிம்ஸ் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ரயில் பெட்டிகளில் படப்போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்