மாஸ் பாடலாக வெளியான 'தூஃபான்'! K.G.F: Chapter 2

கே.ஜி.எஃப் சாப்டர் - 2(k.g.f chapter 2) திரைப்படத்தில் இருந்து தூஃபான்('Toofan') பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Update: 2022-03-22 04:49 GMT
கே.ஜி.எஃப் சாப்டர் - 2(k.g.f chapter 2) திரைப்படத்தில் இருந்து தூஃபான்('Toofan') பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கி உள்ள இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் மாஸ் காட்சிகளுடன் உருவாகி உள்ள தூஃபான் என்னும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்