மோகன்லால், பிரித்திவி ராஜ் பாடிய பாடல் வெளியீடு

பிரித்திவ் ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி திரைப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update: 2022-01-25 10:08 GMT
பிரித்திவ் ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி திரைப்படத்தின் பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை மோகன்லால் மற்றும் பிரித்திவ் ராஜ் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான லூசிஃபர் திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். ப்ரோ டாடி திரைப்படம் நாளை டிஸ்னிப் பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்