சசிக்குமாரின் அடுத்த படமான காமன் மேன்' டைட்டில் டீசர் வெளியீடு

சசிக்குமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு காமன் மேன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Update: 2021-12-24 12:10 GMT
சசிக்குமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு காமன் மேன் என்று பெயரிடப்பட்டுள்ளது. சசிக்குமாரின் 21ஆவது படமாக உருவாகும் இந்த படத்தை சத்யசிவா இயக்குகிறார். காமன் மேன் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இதனிடையே படத்தின் டைட்டில் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்