பிரபாஸின் "ராதே ஷ்யாம்" படத்தின் முதல் பாடல் - வரிகளுடன் கூடிய பாடல் வீடியோ வெளியீடு

நடிகர் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-11-16 05:37 GMT
ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தில் இருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்