கவிஞர் வைரமுத்துவின் 'நாட்படு தேறல்' - பாடலை இயக்கும் விக்ரம் சுகுமாரன்

கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறல் பாடல் தொகுப்பின் ஒரு பாடலை இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2021-11-14 04:20 GMT
கவிஞர் வைரமுத்து 'நாட்படு தேறல்' என்ற தலைப்பில் தனது வரிகளில் 100 பாடல்களை உருவாக்கி வருகிறார். அதில் ஒரு பாடலை இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது குறித்து பேசிய விக்ரம் சுகுமாரன், பாடலை இயக்க வாய்ப்பளித்த கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு நன்றி எனவும் இது எனக்கு ஒரு பெருமிதமான தருணம் எனவும் தெரிவித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்