முடிவுக்கு வருகிறது, இந்தியன்-2 பட பிரச்சினை... லைகா - இயக்குனர் ஷங்கர் விரைவில் பேச்சுவார்த்தை

Update: 2021-09-02 21:48 GMT
முடிவுக்கு வருகிறது, இந்தியன்-2 பட பிரச்சினை... லைகா - இயக்குனர் ஷங்கர் விரைவில் பேச்சுவார்த்தை  

இந்தியன் - 2 பட பிரச்சினை தொடர்பாக இயக்குநர் ஷங்கர் உடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளதால், இந்த பிரச்சினையில் வெகு விரைவாக தீர்வு காணப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்