நடிகர் சூர்யா பிறந்த தினம் - சரவணனை சூர்யாவாக்கிய தமிழ் சினிமா

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

Update: 2021-07-23 07:22 GMT
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். நேருக்கு நேரில் தொடங்கி எதற்கும் துணிந்தவனாக ஜொலிக்கும் சூர்யா சினிமா பயணத்தை பற்றி செய்தி தொகுப்பு..தமிழ் சினிமாவின் மார்க்கேண்டயன் என சிலாகிக்கப்படும் சிவக்குமாரின் மகன் சரவணன், சூர்யாவாக நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். விஜயுடன் இணைந்து அஜித் நடித்துக்கொண்டிருந்த படம் அது. சில காரணங்களால் அஜித் விலக, சூர்யாவிற்கு வாய்ப்பு கிடைத்தது..படம் வெற்றி பெற்றாலும் சூர்யாவின் நடிப்பு பெரியளவில் பேசப்படவில்லை.. அடுத்த சில படங்களும் அப்படிதான் இருந்தன சூர்யாவிற்கு..பிரண்ட்ஸ் படத்தில் மீண்டும் விஜயுடன் இணைந்து ரசிகர்களை கவர்ந்த சூர்யாவிற்கு, பாலா இயக்கிய நந்தா படம்தான் முகவரி கொடுத்தது...

Tags:    

மேலும் செய்திகள்